Homeஉள்நாடு உள்நாடுசெய்தி இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு June 10, 2022 நாட்டின் பல பாகங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு இலங்கை சுகாதாரத் துறையில் பெரும் மைல்கல்: கலுபோவில உட்பட இந்த வாரம் 4 அதிநவீன கேத் லேப் பிரிவுகள் திறப்பு! சினிமா 72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம் உலகம் வாக்குறுதியை மீறும் அமெரிக்காவை நம்ப முடியாது Latest Articles உள்நாடு இலங்கை சுகாதாரத் துறையில் பெரும் மைல்கல்: கலுபோவில உட்பட இந்த வாரம் 4 அதிநவீன கேத் லேப் பிரிவுகள் திறப்பு! சினிமா 72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம் உலகம் வாக்குறுதியை மீறும் அமெரிக்காவை நம்ப முடியாது உள்நாடு ஜனாதிபதி அநுர அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம் உள்நாடு டெங்குவால் 52,068 பேர் பாதிப்பு: 31 பேர் பலி Load more