உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வத்தளையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தளைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
5 அடி 6 அங்குலமுடைய கோடிட்ட அரைக்கை மேற்சட்டையே சடலமாக மீட்கப்பட்டவர் அணிந்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










