உலகக் கிண்ணப் போட்டியில் மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த ?

உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் பிரத்தியேக வீரர்களாக பங்கேற்க உள்ளனர்.

இவர்கள் இருவரும் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles