எரிபொருள் பற்றாக்குறையால் இரத்தினக்கல் வியாபாரம் முடக்கம்

பேருவளை பகுதியிலிருந்து இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி, நிவிதித்திகலை, பலாங்கொடை, பெல்மதுளை, கஹவத்தை போன்ற பிரதேசங்களுக்கு சென்ற இரத்தினக் கல் வர்த்தகர்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் அவ்வப்பகுதிகளில் தங்கியிருப்பதாக தெரிய வருகிறது.

தமது சொந்த வாகனங்களில் எரிபொருள் பெற்றுக்கொண்டு சென்ற பல வர்த்தகர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் மீண்டும் திரும்பி வர எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தொடர்ந்தும் அங்கு தங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுமதிப்பத்திரம் பெற்று இரத்தினக் கல் வியாபாரம் செய்வோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்தினால் தமது வாகனங்களுக்கு எரிபொருளை பெற்று வியாபாரத்தை இடையூறின்றி முன்னெடுக்க முடியும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் ஒரு வியாபாரமாக இரத்தினக் கல் வியாபாரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles