எல்லை தாண்டிய மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்கள் 14 பேர் அவர்கள் பயணித்த ஒரு படகுடன் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை கடற்படையால் கை செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் – கோவளம் கடற்பரப்பில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles