“ ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் எம்முடன் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தற்போது இணைந்தால் எம்.பி. பதவி பறிபோகும். எனவே, அடுத்த தேர்தலின்போது தீர்மானம் எடுக்கக்கூடும்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
