காலி – பிடிகல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை: மூவர் காயம்!

காலி, எல்பிட்டிய –பிடிகல, குருவல பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். பெண்ணொருவர் உட்பட மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்ததெரியாத நபர்கள் ஒருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த பெண் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது வீதியில் பயணித்தவர் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles