கிழக்கு சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஏ.பி. மதன் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Articles

Latest Articles