குறைந்தபட்ச பஸ் கட்டண விபரம்

நாளை (30) நள்ளிரவுக்குப் பின்னர் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை தவிர்த்து ஏனைய பஸ் கட்டணங்களை 12.9 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Articles

Latest Articles