கெசல்கமுவ ஓயாவை சுத்தப்படுத்தும் கருத்திட்டம் ஆரம்பம்

காசல்ரீ நீர் தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவை அகலப்படுத்தி – சுத்தப்படுத்தும் பணி இன்று புதன் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டைமானின் ஆலோசனைக்கமைய , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி இராமேஸ்வரனால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக 14 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ கில்லார்னி பாலம் தொடக்கம் பொகவந்தலாவ டியன்ஸின் பாலம் வரை கெசல்கமுவ ஓயா சுத்தப்படுத்தும் பணியின் முதற் கட்டமாக 1.6 கிலோ மீற்றர் தூரம் 4 மில்லியன் ரூபா செலவில் சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இதொகாவின் பிரதித் தலைவரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles