மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்

“மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இந்த அரசாங்கத்திற்கு ஏற்படும்; மேலும் மேல்மாகாணசபை முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தான் தயார்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:

“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைவு என்பது இரு கட்சிகளும் ஒரே கட்சியாக மாறுவது எனக் அர்த்தமாகாது. அடுத்து வரும் தேர்தல்களில் பொதுச் சின்னத்தின் கீழ் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடும்.

இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும்; அவ்வாறு நடத்துவதற்குரிய சூழ்நிலை உருவாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கிய நபர்களில் நானும் ஒருவன். எனவே, மேல் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குமாறு கட்சியும் எனது ஆதரவாளர்களும் கேட்டுக்கொண்டால், நிச்சயம் அந்தச் சவாலை ஏற்பேன்” என்றார் எஸ்.எம். மரிக்கார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles