கைக்குண்டு மீட்பு – மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைதான ஓய்வு பெற்ற வைத்தியர் உள்ளிட்ட 03 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles