கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்டதால் புகையிரத சேவையில் பாதிப்பு

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால், கடலோரப் பாதைக்கான புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மஹவயில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம், கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (27) காலை 8 மணி அளவில் புகையிரதம் தடம் புரண்டதால், கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரமே புகையிரத சேவை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், புகையிரத பாதையை சரி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles