அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களாக
•மொஹான் பிரியதர்ஷன த சில்வா
•லசந்த அலகியவன்ன
•கே. காதர் மஸ்தான்
• (கலாநிதி) சுரேன் ராகவன்
•(திருமதி) டயனா கமகே
•எஸ். பீ. திசாநாயக்க
• திஸ்ஸ அத்தநாயக்க
•கபிர் ஹசீம்
• கலாநிதி) சரத் வீரசேக்கர
•விமலவீர திசாநாயக்க
•நிரோஷன் பெரேரா
•(டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
•ஜே.சீ. அலவத்துவல
• அஸோக அபேசிங்ஹ
• புத்திக பத்திறண
•ஜயந்த சமரவீர
• ஹெக்டர் அப்புஹாமி
•ஹேஷா விதானகே
• கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட
•இசுரு தொடன்கொட
• வசந்த யாப்பாபண்டார
• சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
• எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான
• டீ. வீரசிங்க
• வீரசுமன வீரசிங்ஹ
• (பேராசிரியர்) சரித்த ஹேரத்
• (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.










