சிவனொளிபாதமலை சென்ற பஸ் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 அதிகரித்துள்ளது.

நேற்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த பஸ் விபத்து – இருவர் பலி – 28 பேர் காயம்!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த பஸ் விபத்து – இருவர் பலி – 28 பேர் காயம்!

Related Articles

Latest Articles