Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ‘ஜனாதிபதி கொடியை விரித்து படுத்தவர் கைது’ July 29, 2022 ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை களவாடி ,அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுலை 9 ஆம் திகதியே கொடி களவாடப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (01.11.2026) செய்தி இலங்கையை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் அணி! உள்நாடு பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சி அடிபணியமாட்டோம் Latest Articles செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (01.11.2026) செய்தி இலங்கையை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் அணி! உள்நாடு பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சி அடிபணியமாட்டோம் Big Story களிமண் பொம்மையில் ஊசி குத்தி போராட்டம் நடத்துவது விசித்திரமான செயல் செய்தி தீபாவளியை முன்னிட்டு ஹட்டனில் திடீர் சோதனை; காலாவதியான உணவுகள் அழிப்பு! Load more