இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வேளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 24 ௧ரட் தங்கத்தின் விலை 145,000 ரூபா வரை குறைவடைந்த நிலையில், ஓரிரு தினத்திலேயே பழைய விலையை நெருங்கியுள்ளது.
பெரும்பாலான தங்க வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கியுள்ளமை இதற்கான காரணம் என அறிய முடிகின்றது.

