தங்க விலையில் மாற்றம்

உலக சந்தையில் இன்று (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 600,182 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,400 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,350 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

Related Articles

Latest Articles