எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயார் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என்பன அடுத்த வருடம் நடைபெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
