“தோட்ட காட்டான் எனக் கூறுவதை நிறுத்து” நோர்வூட்டில் தனிமனித போராட்டம்

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று, நோர்வூட்டில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

டிக்கோயா, வனராஜா தோட்டத்தை சேர்ந்த அன்புராஜ் என்ற தொழிலாளியே இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை இந்த தனி மனித போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக உள்ள சந்தியில் திட்டு மேல் ஏறி நின்று, கவனயீர்ப்பு நடவடிக்கையில் இறங்கினார்.

அவர் வைத்து இருந்த பாதையில்.

1/பெருந்தோட்ட தொழிலாளர்களை தோட்ட காட்டான் என்று கூறுவதை உடன் நிறுத்த வேண்டும்.

2/வத்து தெமழு என்று கூறுவதை உடன் நிறுத்த வேண்டும்.

3/ பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் உள்ளது அதனைக் குறைக்க ஆட்ச்சியாளர்கள் முன் வர வேண்டும் எழுதப்பட்டிருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles