நாடாளுமன்றில் குழப்பம் – தேர்தலை நடத்தக்கோரி சபைக்குள் போராட்டம்

உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள்
சபைக்குள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா
அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர், எதிரணியினர் சபைக்கு நடுவே வந்தனர்.

” தேல்தலை நடத்து, தேர்தலை நடத்த நிதி வழங்கு” உட்பட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதைதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

Related Articles

Latest Articles