நாட்டில் மேலும் 16 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

நாட்டில் இன்று காலை முதல் உடன் அமுலாகும் வகையில் மேலும் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகள் வருமாறு,

கம்பஹா மாவட்டம்

எட்டிகஹேகல்ல மேற்கு

கே.சி சில்வா கிராமம்

கதிரான வடக்கு அட்டபாகஹவத்த கிராமம்

கதிரான தெற்கு பேசகர்ம கிராமம்

சேதவத்த மஹா பமுணுகம பிரதேசம்

குஞ்சகஹவத்த கிராசேவகர் பிரிவின் 44 ஆவது ஒழுங்கை

நில்சிறி கிராம சேவகர் பிரிவின் 3ஆம், 7ஆம் ஒழுங்கைகள்.

அம்பாறை மாவட்டம்

நவமடகம பிரதேசம்

ரன்ஹெலகம பிரதேசம்

சேருபிட்டிய உப பிரதேசம்

இரத்தினபுரி மாவட்டம்

அங்கம்மன

களுத்துறை மாவட்டம்

பலன்னொருவ

கோரளைம

கும்புக்க மேற்கு

நாரதங்கல

மொனறாகலை மாவட்டம்

போயிட்டிய

 

 

 

 

 

 

Related Articles

Latest Articles