நானுஓயாவிலுள்ள ஆபத்தான மரத்தை அகற்றுமாறு வலியுறுத்து!

 

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் நாவலர் கல்லூரிக்கு அருகாமையில் வீதியோரத்தில் உள்ள இந்த ஆபத்தான மரத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் , பாடசாலை மாணவர்கள் அதிகம் நடந்து செல்லும் இடமாக உள்ளதாலும், வாகன போக்குவரத்துக்கு பிரதான வீதிகள் சந்திக்கும் இடமாக உள்ளதாலும் சாரதிகளும் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும் குறித்த மரம் விழும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

எனவே, மரத்தினை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வி .தீபன்ராஜ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles