நானுஓயாவில் காட்சிப் பொருளான விபத்தை ஏற்படுத்திய பஸ்

நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் பலியானதுடன், 53 பேர் காயமயாடைந்திருந்தனர். இவ் விபத்தில் பலத்த சேதமடைந்த பஸ் ஒரு மாதமாகியும் நுவரெலி – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரில் வீதியோரம் காட்சி பொருளாக உள்ளது.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடுதலாக விரும்பும் நகரமாகும் , நுவரெலியா பகுதிக்கான புகையிரத சேவையின் மத்திய நிலையமாகவும் நானுஓயா நகரம் காணப்படுவதால் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பது போல் கையடக்க தொலைபேசியிலும் , கேமரா மூலமும் பேருந்தினை படம் பிடித்தும் செல்கின்றனர்.

அத்துடன் வீதியோரம் அகற்றப்படாமல் இருக்கும் பேருந்தினால் ஏனைய வாகன சாரதிகளிடையே விபத்து பீதியை ஏற்படுத்தி வருகிறது என தெரிவிக்கின்றன .

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நானுஓயா பிரதான நகரில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தினை பொது மக்கள் யாரும் பார்வையிடாத வகையில் மறைமுகமான இடத்தில் அல்லது துணி , கலர் பொலித்தீனை பயன்படுத்தி முழுமையாக மூடி வைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வாகன சாரதிகளும் , பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

நானுஓயா நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles