2023 புலமைப்பரில் பரீட்சையில் நு/செனன் தமிழ் மகா வித்தியாலத்தில் (தேசிய பாடசாலை) 14 மாணவர்கள் வெட்டு புள்ளிக்குமேல் புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய 74 மாணவர்களுள் 82 வீதமானோர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
அத்துடன், பாடசாலை அதிபர் விஜயன், ஆசிரியர்களான ஆர். பிரதாபன், கோபாலகிருஷ்ணன், மல்லிகா உள்ளிட்டோருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பெற்றோரும், பழைய மாணவர் சங்கத்தினரும் நன்றிகளையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

