வடக்கில் நடந்த இறுதிப்போர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அத்துடன், பழ. நெடுமாறன், புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக்கூறி கூறி உலக மக்களை முட்டாளாக்குவதாக முயற்சிக்கின்றார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.










