பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் உறுதி!

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக உப குழுவொன்று அமைக்கப்படும் – என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

” பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. எனவே, அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். மாறாக சர்வதேச தேவைக்காக நாம் இதனை செய்யவில்லை.” – என்றும் அமைச்சர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles