பெப்ரவரி முதல் நுவரெலியாவிலும் ஒரேநாளில் தேசிய அடையாள அட்டை பெறலாம்…!

நுவரெலியாவில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாணத்துக்கான அலுவலகம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் செயற்பட ஆரம்பிக்கும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை பெறும் சேவையும் அங்கு வழங்கப்படும்.

அத்துடன், வடமேல் மாகாணத்துக்கான அலுவலகம் குருணாகலில் செயற்படும் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தின் வேலைத்திட்டங்களை தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்படி தகவலையும் வெளியிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles