ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசு தயாராகி வருவதாகவும், மொட்டு கட்சியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
” ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே மொட்டு கட்சி அவருக்கு ஆதரவளிக்கின்றது.” – எனவும் அவர் கூறினார்.
