மாடியில் இருந்து விழுந்த இளைஞன் உயிரிழப்பு

மூன்று மாடி ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 26 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஹோட்டலில் காசாளராக பணியாற்றிய இவ்வாறு இளைஞனே உயிரிழந்துள்ளார்.

தெனிப்பிட்டிய, வரகாபிட்டிய பகுதியை சேர்ந்த ரித்ம தரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் விசாரணையின் போது ​​ஹோட்டல் இரவு 11 மணியளவில் மூடப்பட்டதாகவும், நள்ளிரவு 2 மணியளவில் குறித்த இளைஞன் ஹோட்டலுக்கு முன்னால் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் ஹோட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் விசாரணையின் போது ​​ஹோட்டல் இரவு 11 மணியளவில் மூடப்பட்டதாகவும், நள்ளிரவு 2 மணியளவில் குறித்த இளைஞன் ஹோட்டலுக்கு முன்னால் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் ஹோட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் விசாரணையின் போது ​​ஹோட்டல் இரவு 11 மணியளவில் மூடப்பட்டதாகவும், நள்ளிரவு 2 மணியளவில் குறித்த இளைஞன் ஹோட்டலுக்கு முன்னால் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் ஹோட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles