மொட்டு கட்சிக்கு பொறி வைத்தார் பீரிஸ் – 22 ஆம் திகதி நடக்கபோவது என்ன?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, நாளை மறுதினம் சனிக்கிழமை (22) நடத்தவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக அக்கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கட்சிக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

கட்சியின் பொதுச்சபைக்கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், கடந்த 11 ஆம் திகதி பேராசிரியர் பீரிசுக்கு கடிதம்மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

Related Articles

Latest Articles