மொட்டு கட்சியில் நாமலுக்கு பதவி: சுமந்திரன் வாழ்த்து!

ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஐபக்சவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெரமுன கட்சியின் தேசிய அபைப்பாளராக பசில் ராஐபக்க இருந்து வந்த நிலையில் தற்போது அக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாமல் ராஐபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நாமல் ராஐபக்ச தேசிய அபைப்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சுமந்திரனிடம் கேட்ட போது அவருக்கு முதலில் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

Related Articles

Latest Articles