இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவருக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பிலும், இதில் இருந்து மீள்வதற்காக அமெரிக்காவால் வழங்கப்படக்கூடிய ஒத்தழைப்புகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
