வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று முன்னிலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 86 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று (14) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையிலேயே, பொலிஸார் சற்று முன்னர் அவரை தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

Related Articles

Latest Articles