வட்டக்கொடையில் ரயில் தடம் புரள்வு

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட புகையிரம் வட்டக்கொடை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால் ரயில் சேவை ஸ்தம்பிதமானது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்திலிருந்து விலகியது.இதனால் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை ஸ்தம்பிதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles