வாகன பெட்டரிகளை களவாடி வந்தவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது!

ஹல்தமுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவானாகம பகுதியில் வாகனங்களில் உள்ள பெட்டரி மற்றும் வாகன கடத்தலில் ஈடுபட்டு வந்த 38 வயதுடைய நபரொருவர், பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர், குறித்த நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles