Homeஉள்நாடு உள்நாடுசெய்தி வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! September 22, 2022 குருணாகல் – வீரம்புகெதர, ரஞ்சனகமுவ வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம், குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு பெருந்தோட்டக் காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கத் திட்டம்: மலையகத் தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து செய்தி 28 கேஸ் சிலிண்டர்களை பதுக்கிய கண்டி வர்த்தகருக்கு அபராதம்: அனைத்து சிலிண்டர்களையும் அரசுடைமையாக்க உத்தரவு செய்தி இலங்கையை முந்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்: ஒருநாள் தரவரிசையில் புதிய உச்சம் Latest Articles உள்நாடு பெருந்தோட்டக் காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கத் திட்டம்: மலையகத் தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து செய்தி 28 கேஸ் சிலிண்டர்களை பதுக்கிய கண்டி வர்த்தகருக்கு அபராதம்: அனைத்து சிலிண்டர்களையும் அரசுடைமையாக்க உத்தரவு செய்தி இலங்கையை முந்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்: ஒருநாள் தரவரிசையில் புதிய உச்சம் Big Story 06 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் உலகம் ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தில் குவிந்த 10 ஆயிரம் பேர்! சீனாவில் நெகிழ்ச்சியூட்டிய மனிதநேயம் Load more