விரைவில் கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாக உள்ளன.

இது இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

தற்போது பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles