வீடுகளில் சிக்கித் தவிக்கும் 18 வயதிற்கும் குறைந்த பெண் பிள்ளைகள்! அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் 18 வயதுக்கு குறைந்த 45 ஆயிரத்துக்கும் அண்மித்த சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான தகவலை தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமாகும்.

இவர்களில் ஆகக் கூடுதலானவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களிலேயே பணியாற்றுகின்றனர்.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இலங்கையில் சிறுவர் கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள எண்ணிக்கை தொடர்பில் ஓரளவுக்கு திருப்தியடைய முடியும்.

எனினும், நாடு என்றவகையில் அதுவும் இருக்கக் கூடாது” என தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான வருடமாக சர்வதே தொழிலாளர் அமைப்பு பெயர் குறித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகையால், அடுத்த வருடத்தின் நிறைவுக்குள் பாலியல் தொழில், பாலியல் தொடர்பிலான வீடியோக்களை பார்த்தல், போதைப்பொருள்களை கொண்டுச் செல்வதற்கு பயன்படுத்தல், ஆகியவற்றுக்கு சிறுவர்களை பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்துவதற்கு சர்வதேச அமைப்புடன் இலங்கை இணக்கப்பாட்டை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles