ஹரின், மனுசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஐ.ம.ச.

“அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை என கட்சி முடிவெடுத்திருந்த நிலையில், கட்சிமுடிவை மீறி செயற்பட்டதாலேயே ,இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles