அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே 69 லட்சம் பேர் வாக்களித்தனர் என்பதை மொட்டு கட்சியினர் மறந்துவிடக்கூடாது எனவும் தேரர் வலியுறுத்தினார்.
13 ஐ அமுல்படுத்த முற்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
