2ஆவது நாளாகவும் 200 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 214 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

120 ஆண்களும், 94 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று முன்தினமும் கொரோனாவால் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

Related Articles

Latest Articles