25 வயது இளைஞன் கொலை – எஹெலியகொடவில் பயங்கரம்

எஹெலியகொட, தலாபிட்டிய வத்த பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றிரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நிதி கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட மோதலின்போதே, இரு நபர்களால் இவர் கொல்லப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles