29 ஆம் திகதி முதல் ரயில் கட்டணமும் எகிறும்!

எதிர்வரும் 29 ஆம் திகதிவரை ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்திய பின்னர் செவ்வாய் முதல் கட்டணம் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பஸ் கட்டணங்களுக்கு நிகராக ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles