5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

தற்போது பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles