தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் வேண்டும்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டில் பொருட்களின் விலைகள் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் வாழ்க்கை சுமையை தாங்க முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பலர் வெளிநாடு செல்கின்றனர். இந்த நடைமுறைச் சிக்கலை தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாவை வைத்து எப்படி வாழ்வது? எனவே, பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சு நடத்தி அரசு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். சாதாரணமாக 2 ஆயிரம் ரூபா கிடைத்தால்தான் ஓரளவு சமாளிக்க முடியும்.” எனவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles