ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்ய இன்று முதல் விசேட ஏற்பாடு!

அனைத்து வகையான ரயில் இருக்கைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே திணைக்களம் இன்று (14) மாலை முதல் ஆரம்பிக்கிறது.

இதன்படி, www.seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது மொபிடெல், ஹட்ச் மற்றும் ஏயார்டெல் தொலைபேசி வலையமைப்புகள் ஊடாக 365இற்கு அழைப்பதன் மூலமும் 444 என்ற டயலொக் தொலைபேசி வலையமைப்பிற்கு அழைப்பதன் மூலமும், டெலிகொம் தொலைபேசி ஊடாக 1265 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், ‘Sri Lanka Railways Reservation’ என்ற தொலைபேசி செயலி ஊடாகவும் இருக்கை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. –

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles