வெற்றி உறுதி! நாமல் சூளுரை!!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

எனது வெற்றி கட்சியின் வெற்றியாகும், கட்சியின் வெற்றி நாட்டின் வெற்றியாகும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், கட்சியில் இருந்து வெளியேறியுள்ள உறுப்பினர்களை மீள கட்சிக்கு வருமாறும் நாமல் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles