புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க சபுமல் ரன்வல ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், சபாநாயகர் தேர்வு இடம்பெற்றது.
இதன்போது சபாநாயகர் பதவிக்கு சகோக்க சபுமல் ரன்வலவின் பெயரை பிரதமர் முன்மொழிந்தார். அதனை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.