நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளுங்கட்சி கூறுவது என்ன?

நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால்கூட அது சவாலாக அமையாது என்று ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என எதிரணிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியவை வருமாறு,

‘ சபாநாயகரால் உரிய விளக்கமளிக்கப்படவுள்ளது. அவர் விரைவில் அந்த அறிவிப்பை விடுப்பார். அந்த அறிவிப்பு வெளியான பின்னரே அடுத்தக்கட்டம் பற்றி கூற முடியும்.
நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 159 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு? அவ்வாறு வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி எதிரணிகள் சிந்தித்தால் நல்லது.” – என்றார்.

அதேவேளை, ‘ எதிரணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரட்டும். கதைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால்தான் மரண சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் என சான்றிதழ்களை தேடி அழைக்கின்றனர் எதிரணியினர்.” – என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles